காரசாரமான சுவையில் சாத்தூர் ஓமப்பொடி இப்படி செஞ்சி பாருங்க!
பேக்கரிகளில் விற்கப்படும் சுவையான மிக்சர் என்றால் அதைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை அந்த மிக்சியில் வரும் ஓமப்பொடி இதுதான் காரசாரமாக இல்லாவிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதனை பால் சோற்றுடன் வைத்து சாப்பிட்டால் என் சுமையை மோகமாக இருக்கும்
பேக்கரிகளில் விற்கப்படும் சுவையான மிக்சர் என்றால் அதைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை அந்த மிக்சியில் வரும் ஓமப்பொடி இதுதான் காரசாரமாக இல்லாவிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதனை பால் சோற்றுடன் வைத்து சாப்பிட்டால் என் சுமையை மோகமாக இருக்கும் அல்லது நொறுக்கு தீனியாக சாப்பிட்டால் பொழுது சிறப்பாக போகும்,குழந்தைகள் முதல் வீட்டில்
இதையும் படியுங்கள்: தூத்துக்குடி ஸ்பெஷல் சுவையான மக்ரூன் இப்படி செஞ்சி பாருங்க!
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஓமப்பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ஓமப்பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.