மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படிகைமா இட்லி செய்து பாருங்கள். இந்த கைமா இட்லிக்கு ஒரு தனி சுவை இருக்கும். கைமா இட்லியுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள எதுவும் தேவை படாது . இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்ல

By ·

மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படிகைமா இட்லி செய்து பாருங்கள். இந்த கைமா இட்லிக்கு ஒரு தனி சுவை இருக்கும். கைமா இட்லியுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள எதுவும் தேவை படாது .

இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்லி காலை மற்றும் இரவு நேரங்களில் உணவாக பரிமாறப்படுகிறது. இட்லி உடன் சட்னி, சாம்பார், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும் . கைமா இட்லி, மீதமான இட்லி அல்லது ஆரிய இட்லியுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும். மசாலாவுடன் கலந்து பரிமாறப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது இட்லியின் சுவை கூடும் அதே சமயத்தில் இட்லி உப்புமா போன்று செய்யாமல், புதுமையாக கைமா இட்லி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

பொதுவாகவே இட்லி என்பது கொஞ்சமாகத்தான் மீதமாகும் அல்லவா. நான்கு அல்லது ஐந்து இட்லி மீதமாகும். அந்த இட்லியை இட்லி உப்புமா செய்தால் நீ சாப்பிடுவதா, நான் சாப்பிடுவதா என்ற பிரச்சினை இருக்கும். அதுவே மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி சமைத்து கொடுத்து பாருங்கள்.  சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காரசாரமான ஒரு ரெசிபி இது. இப்படி மீதமான இட்லியை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் மிச்சம் வைக்காமல் நீயா நானா என சண்டை போட்டு கொண்டு சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன். வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full