சேமியா உப்புமாவை பார்த்ததும் ஒடுறவங்க முன்னாடி இப்படி சேமியா பருப்பு உசிலி செஞ்சி வச்சி பாருங்க, இன்னும் கொஞ்சம் இருக்கான்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!!!
சேமியா பருப்பு உசிலி என்ற பெயரை கேட்டவுடனே அனைவருக்கும் இது என்னவென்று ஒரே சந்தேகமாக இருக்கும். இது சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு டிபன். இதனை நாம் காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே காலை உணவு மற்றும் இரவு உணவாக இட்லி, தோச
சேமியா பருப்பு உசிலி என்ற பெயரை கேட்டவுடனே அனைவருக்கும் இது என்னவென்று ஒரே சந்தேகமாக இருக்கும். இது சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு டிபன். இதனை நாம் காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே காலை உணவு மற்றும் இரவு உணவாக இட்லி, தோசை பூரி சப்பாத்தி பொங்கல் உப்புமா என ஒரே மாதிரியாக செய்து சாப்பிட்டு பலருக்கு போர் அடித்திருக்கும்.
அவர்களுக்கு இந்த மாதிரி சேமியா பருப்பு உசிலி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமா பிடிக்காதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிட வாய்ப்புள்ளது. எனவே இதனை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் மிக சுலபமாக இதனை செய்து முடித்து விடலாம். சாப்பிடுவதற்கும் சுவைய அருமையாக இருக்கும் அதே நேரத்தில் இது ஆரோக்கியமானதும் கூட.
மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கூட பசியோடு வந்தால் இதனை செய்து கொடுக்கலாம் பசிக்கு நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் சமைப்பவர்களும் இந்த மாதிரி வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்தால் அவர்களுக்கும் சமையல் மீது ஒரு தனி ஆர்வம் உண்டாகும். எனவே இந்த சுவையான சேமியா பருப்பு செடி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.