தக்காளி சாதத்தை மிஞ்சும் சேமியா தக்காளிபாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி தான்!
சேமியா உப்புமா என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வேண்டாம் என்ற வார்த்தையை தான் முதலில் சொல்லுவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி சேமியா தக்காளிபாத் செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி விரும்பி இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.
சேமியா உப்புமா என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வேண்டாம் என்ற வார்த்தையை தான் முதலில் சொல்லுவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி சேமியா தக்காளிபாத் செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி விரும்பி இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அப்போது இந்த சேமியாவை செய்ய ரொம்பவும் கஷ்டமாக இருக்குமோ என்று பயந்து விடாதீர்கள். சுலபமாக இந்த டிஃபன் ரெடி செய்து விடலாம்.
எப்போதும் சேமியா என்றாலே உப்புமா செய்து கொடுத்தால் பலரும் அதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமாக நல்ல மணமுடன், சேமியா தக்காளிபாத் செய்து கொடுத்தால் எல்லோருமே சப்பு கொட்டி சாப்பிட்டு விடுவார்கள்.சேமியா தக்காளிபாத் இது போல் ஒரு முறை செய்து பாருங்கள், ரொம்பவே ருசியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வாயில் சுலபமான காலை உணவு.
குழந்தைகள் என்றாலே அவர்களின் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். அப்படி குழந்தைகள் சாப்பிடும் விஷயத்தில் மிகவும் அடம்பிடிப்பார்கள். இதை சாப்பிடுவது நல்லது அல்ல என்று நாம் எதை சொல்கிறோமோ அதை தான் அவர்கள் அடம்பிடித்து கேட்பார்கள். பல குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடும் ஒரு உணவு வகை நூடுல்ஸ். ஆனால் இந்த நூடுல்ஸ் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் அவை உடல்நல பிரச்சனையை கொடுத்து விடுகிறது. எனவே பெற்றோர்கள் இதனை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவர்கள் நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் நேரத்தில் இப்படி வீட்டில் இருக்கும் சேமியா வைத்து சுவையான சேமியா தக்காளிபாத் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி இந்த சுவையான சேமியா தக்காளிபாத் சமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.