Advertisement
காலை உணவு

ருசியான சேமியா வாங்கிபாத், ஒரு முறை இது போல் எளிதாக செய்து பாருங்கள், அட்டகாசமாக இருக்கும்!

Advertisement

சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள். பல பேரின் வீட்டில் உப்புமா என்பது பிடிக்காத உணவாக  உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில் சேமியா வாங்கிபாத் தயார் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.  வாங்கிபாத், கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய், சேமியா,  மசாலாவுடன் சேர்த்து தயாரிக்கலாம். சேமியா வாங்கிபாத் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி. ஆகும். இதனை தயிர் பச்சடி உடன் பரிமாறலாம்.

சேமியா வாங்கிபாத் | Semolina vaangi bath Recipe In Tamil

Print Recipe
சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள்.பல பேரின் வீட்டில் சேமியா உப்புமா என்பது பிடிக்காத உணவாக  உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில் சேமியா வாங்கிபாத் தயார் செய்வது எப்படி என்பதை தான்
Advertisement
இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.  வாங்கிபாத், கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய், சேமியா,  மசாலாவுடன் சேர்த்து தயாரிக்கலாம். சேமியா வாங்கிபாத் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி. ஆகும். இதனை தயிர் பச்சடி உடன் பரிமாறலாம்.
Course Breakfast, dinner
Cuisine karnataka
Keyword Semolina VangiBath
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 645

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 6 கத்திரிக்காய் சிறியதாக
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் புளி கரைசல்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • கறிவேப்பிலை சிறிது
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

வறுத்துபொடிக்க: ஒன்றாக வறுத்து பொடியுங்கள்

  • 8 காய்ந்த மிளகாய்
  • 1 1/2 டேபிள்ஸ்பூன் தனியா
  • 1 1/2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 1/2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • கத்திரிக்காய்,வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயில் சேமியாவை லேசாக வறுத்து 6 கப் கொதிக்கும் தண்ணீரில் வேக விட்டு வதக்குங்கள்.
  • நெய்யை காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து சிவந்ததும் வெங்காயம், புளி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து 2 நிமிடம் வதக்குங்கள்.
  • பின்னர் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, புளி தண்ணீர், உப்பு, அரைத்த தூள்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி சேமியாவை சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.

Nutrition

Serving: 400g | Calories: 645kcal | Carbohydrates: 42g | Sodium: 359mg | Potassium: 564mg | Vitamin A: 2.3IU | Calcium: 3.2mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

48 நிமிடங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

21 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago