- Advertisement -
சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள். பல பேரின் வீட்டில் உப்புமா என்பது பிடிக்காத உணவாக உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில் சேமியா வாங்கிபாத் தயார் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்கிபாத், கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய், சேமியா, மசாலாவுடன் சேர்த்து தயாரிக்கலாம். சேமியா வாங்கிபாத் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி. ஆகும். இதனை தயிர் பச்சடி உடன் பரிமாறலாம்.
-விளம்பரம்-
சேமியா வாங்கிபாத் | Semolina vaangi bath Recipe In Tamil
சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள்.பல பேரின் வீட்டில் சேமியா உப்புமா என்பது பிடிக்காத உணவாக உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில் சேமியா வாங்கிபாத் தயார் செய்வது எப்படி என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்கிபாத், கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய், சேமியா, மசாலாவுடன் சேர்த்து தயாரிக்கலாம். சேமியா வாங்கிபாத் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி. ஆகும். இதனை தயிர் பச்சடி உடன் பரிமாறலாம்.
Yield: 4
Calories: 645kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 6 கத்திரிக்காய் சிறியதாக
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் புளி கரைசல்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- கறிவேப்பிலை சிறிது
- 2 டீஸ்பூன் எண்ணெய்
வறுத்துபொடிக்க: ஒன்றாக வறுத்து பொடியுங்கள்
- 8 காய்ந்த மிளகாய்
- 1 1/2 டேபிள்ஸ்பூன் தனியா
- 1 1/2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம்
- 1/2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- கத்திரிக்காய்,வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயில் சேமியாவை லேசாக வறுத்து 6 கப் கொதிக்கும் தண்ணீரில் வேக விட்டு வதக்குங்கள்.
- நெய்யை காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து சிவந்ததும் வெங்காயம், புளி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து 2 நிமிடம் வதக்குங்கள்.
- பின்னர் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, புளி தண்ணீர், உப்பு, அரைத்த தூள்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி சேமியாவை சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.
Nutrition
Serving: 400g | Calories: 645kcal | Carbohydrates: 42g | Sodium: 359mg | Potassium: 564mg | Vitamin A: 2.3IU | Calcium: 3.2mg
- Advertisement -