இதுவரை நீங்கள் சுவைத்து கூட பார்க்காத எள் காலிஃப்ளவர் ரெசிபி! அடுத்தமுறை காலிஃபிளவர் வாங்கினால் இப்படி ட்டை பன்னுங்க!

காலிஃப்ளவர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காலிஃப்ளவரை கோபி என்று கூறுவார்கள். ஹோட்டலுக்கு சென்றாலே கோபி மஞ்சூரியன் கேட்டு வாங்கி சாப்பிடும் காலிஃப்ளவர் பிரியர்களுக்கு இந்த எள் காலிஃப்ளவர் ரொம்பவே பிடிக்கும். எளிதான முறையில் எள் காலிஃப்ளவர் வீட்டிலேயே தயாரிக்கலாம். சில நே

By ·

காலிஃப்ளவர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காலிஃப்ளவரை கோபி என்று கூறுவார்கள். ஹோட்டலுக்கு சென்றாலே கோபி மஞ்சூரியன் கேட்டு வாங்கி சாப்பிடும் காலிஃப்ளவர் பிரியர்களுக்கு இந்த எள் காலிஃப்ளவர்  ரொம்பவே பிடிக்கும். எளிதான முறையில் எள் காலிஃப்ளவர்  வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சில நேரங்களில் சைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஆனால், நமக்கு அந்த நேரத்தில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அசைவ பிரியர்களுக்கு எள் காலிஃப்ளவர்  இப்படி செய்து கொடுத்து பாருங்கள். தயிர் சாதம், ரசம் சாதம், கில்லி போட்ட சாம்பாருக்கு தொட்டு கொண்டால், அசைவம் சாப்பிட்டது போலவே நிறைவு நமக்கு கிடைக்கும்.

முற்றிலும் வித்தியாசமான ஒரு எள் காலிஃப்ளவர் தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இப்படி ஒரு எள் காலிஃப்ளவர் நீங்கள் எந்த இடத்திலும் இதுவரை டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு அட்டகாசமான சுவையில் எள் காலிஃப்ளவர்  செய்வது எப்படி. சும்மா ஒரு பேச்சுக்காக சொல்லலைங்க. இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கும்போது, உங்களுக்கே வித்தியாசம் தெரியும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அல்லது மாலை சிற்றுண்டியாக எள் காலிஃப்ளவர் அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full