Advertisement
சட்னி

ருசியான எள்ளு சட்னி இப்படி அரைச்சு பாருங்க. இட்லி, தோசை, பொங்கல் உடன் தொட்டுக்கொள்ள அட்டகாசமாக இருக்கும்!

Advertisement

ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக்கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும். ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் சாப்பிட, தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு எள்ளு சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த  பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எள்ளை சேர்த்து இந்த சட்னி மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். இந்த சூப்பர் ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

எள்ளு சட்னி | Sesame Chutney Recipe In Tamil

Print Recipe
ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக் கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும்.ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் சாப்பிட, தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு எள்ளு
Advertisement
சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த  பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எள்ளை சேர்த்து இந்த சட்னி மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். இந்த சூப்பர் ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Advertisement
Course Breakfast, chutney
Cuisine tamilnadu
Keyword Sesame Chutney
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 29

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 2 டீஸ்பூன் எள்ளு லேசாக வறுத்தது
  • 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
  • 3 வறுத்த காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 சிறு துண்டு புளி
  • உப்பு தேவைகேற்ப
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • எள்ளு,வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

Nutrition

Serving: 50g | Calories: 29kcal | Protein: 0.8g | Fat: 2.3g | Fiber: 0.8g | Vitamin A: 2.6IU | Calcium: 62.3mg | Iron: 0.4mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

3 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

5 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

4 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

5 மணி நேரங்கள் ago