இந்த தீபாவளிக்கு பாதாம் அல்வா ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்து போயிடுவீங்க!
பாதாம் வைத்து பெரும்பாலும் எல்லாரும் பாதாம் பால் தான் குடிச்சி இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம தீபாவளிக்காக ஒரு சூப்பரான பாதாம் மச்சி செய்யக்கூடிய பாதம் அல்வா தான் பாக்க போறோம்.இந்த பாதாம் அல்வா சாப்பிடுவதற்கு ஒரு ரிச்சான டேஸ்ட்டில் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பார
பாதாம் வைத்து பெரும்பாலும் எல்லாரும் பாதாம் பால் தான் குடிச்சி இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம தீபாவளிக்காக ஒரு சூப்பரான பாதாம் மச்சி செய்யக்கூடிய பாதம் அல்வா தான் பாக்க போறோம்.இந்த பாதாம் அல்வா சாப்பிடுவதற்கு ஒரு ரிச்சான டேஸ்ட்டில் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த தீபாவளிக்கு உங்க வீட்ல நிறைய ஸ்வீட் செய்வீங்க அது கூட சேர்த்து இந்த சூப்பரான பாதாம் அல்வாவும் செஞ்சு பாருங்க. இது பாதாம் அல்வா செய்றதுக்கு குறைவான பொருட்கள் தான் நமக்கு தேவைப்படும் ஆனால் டேஸ்ட் தரமாக நிறைவா இருக்கும்.
பாதாம் அல்வாக்கு மேல் பிஸ்தா முந்திரி துருவி போட்டு சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இத செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான். ஆனால் பக்குவமாக செய்யணும். இந்த பாதாம் அல்வா செய்றதுக்கு ஒவ்வொருத்தர் பாதாம் பவுடர் யூஸ் பண்ணுவாங்க ஆனா அப்படி செய்யாம பாதாம ஊறவைத்து தோல் உரித்து அது கூட பால் ஊத்தி அரைச்சு செய்யும் போது இதோட டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும். ஹைதராபாத்தில் வேலை பார்த்த ஒரு தமிழ்நாட்டுக்காரர் தான் இத தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி செஞ்சும் காட்டி இருக்காரு. அப்ப இருந்து இப்ப வரைக்கும் எல்லாருக்கும் பாதாம் அல்வாவை ரொம்ப ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிடுச்சு.
இந்த பாதாம் அல்வா சாப்பிடும் போது நல்லா தித்திப்பா நீங்க நினைச்சு பாக்க முடியாத அளவுல டேஸ்ட் இருக்கும். ஒரு சிலர் இதை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க கடைகள்ல நிறைய விலை கொடுத்து வாங்க யோசிப்பீங்க ஆனா ஒரு தடவை செஞ்சு தான் சாப்பிட்டு பாருங்களேன் எதையுமே சாப்பிடாமல் இருக்க கூடாது. அதனால இந்த சூப்பர் டேஸ்டான பாதாம் அல்வாவை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. இத கடைகள்ல தான் போய் வாங்கணும் அப்படின்னு பயப்பட வேண்டாம் வீட்டிலேயே சமைக்க தெரியாதவங்க கூட இதை சமைச்சிடலாம். அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த பாதாம் அல்வா செஞ்சு பக்கத்துல இருக்குறவங்களுக்கு கொடுத்தீங்கன்னா அவங்க உங்க பாதாம் அல்வாவை சாப்பிட்டுட்டு அசந்து போயிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான பாதாம் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் பட்டவுடன் கரையும் கேழ்வரகு அல்வா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!