முட்டைகோஸ் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை காரசாரமா ஆந்திரா ஸ்டைல்ல செஞ்சு பாருங்க!!

வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா, பாகற்காய் பக்கோடா, உருளைக்கிழங்கு சிப்ஸ், முந்திரி பக்கோடா, ராகி பக்கோடா, சிக்கன் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி முட்டைக்கோஸ் வச்சு ஒரு தடவை பக்கோடா செஞ்சி பாருங்க மொறு மொறுன்னு சாப்பிடறத

By Prem Kumar · 19/7/2025

வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா, பாகற்காய் பக்கோடா, உருளைக்கிழங்கு சிப்ஸ், முந்திரி பக்கோடா, ராகி பக்கோடா, சிக்கன் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி முட்டைக்கோஸ் வச்சு ஒரு தடவை பக்கோடா செஞ்சி பாருங்க மொறு மொறுன்னு சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். முட்டைக்கோஸ் வச்சு பொரியல் கூட்டு முட்டைகோஸ் சாம்பார் அப்படின்னா நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா முட்டைக்கோஸ் வச்சு பக்கோடா யாராவது ஒன்னு ரெண்டு பேரு தான் செஞ்சிருப்பிங்க.

முட்டைக்கோஸ் வச்சு மஞ்சூரியன் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா அதே முட்டைக்கோஸ் வச்ச இந்த மாதிரி பக்கோடா அதுவும் ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெசிபி செஞ்சு கொடுத்தீங்கன்னா வீட்ல இருக்குற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய், கருவேப்பிலை எல்லாமே வறுத்து சேர்க்கும்போது ரொம்பவே வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.

இந்த சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெசிபியை குழந்தைகளுக்கு ஈவினிங் டைம்ல செஞ்சு கொடுங்க. கண்டிப்பா ஸ்கூலுக்கு போயிட்டு வர குழந்தைகள் ஜாலியா இதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க மொறுமொறுன்னு செஞ்சு கொடுத்தாதான் புடிக்கும் இந்த முட்டைகோஸ் பக்கோடா வச்சு ஒரு மசாலா கூட ட்ரை பண்ணலாம் காளான் நமக்கு ரோட்டு கடையில் கிடைக்கும் அதுல கூட பாதி முட்டைகோஸ் தான் சேர்ப்பாங்க. ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை போட்ட முட்டைக்கோஸ் சாதம் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

Recipes AMP · Quick view
View full