காலிஃப்ளவர் பட்டாணி மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிடும்!!

என்னதான் அசைவத்துல மட்டன் சிக்கன் மீன் நண்டு அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் சைவத்துல காளான் காலிபிளவர் இதுதான் பெஸ்ட் அப்படின்னு சொல்லலாம். அசைவம் சாப்பிடுறவங்க சில சமயத்துல சைவம் சாப்பிட வேண்டிய சூழல் வந்துச்சுனா அப்போ எல்லாருமே இந்த காலிஃப்ளவர் காளான் வச்சு தான் நிறைய

By ·

என்னதான் அசைவத்துல மட்டன் சிக்கன் மீன் நண்டு அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் சைவத்துல காளான் காலிபிளவர் இதுதான் பெஸ்ட் அப்படின்னு சொல்லலாம். அசைவம் சாப்பிடுறவங்க சில சமயத்துல சைவம் சாப்பிட வேண்டிய சூழல் வந்துச்சுனா அப்போ எல்லாருமே இந்த காலிஃப்ளவர் காளான் வச்சு தான் நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு அசைவ சுவைய கொண்டு வருவாங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம காலிஃப்ளவரையும், பச்சை பட்டாணியையும் வைத்து கல்யாண வீடுகளில் விசேஷ வீடுகளில் செய்யக்கூடிய ஒரு சூப்பரான மசாலா தான் செய்யப் போறோம். இந்த காலிபிளவர் பட்டாணி மசாலா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

ரசம் சாதம் சாம்பார் சாதம் பிரியாணி குஸ்கா தயிர் சாதம் கலவை சாதங்கள் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பட்டாணி மசாலாவை அப்படியே சாதத்தில் போட்டு கூட பிசைந்து சாப்பிடலாம். இது உங்களுக்கு டிரையா வேணும் அப்படின்னா வெங்காயம் தக்காளி கம்மியா சேர்த்துக்கோங்க இல்ல நல்லா கிரேவி மாதிரி வேணும் அப்படின்னா வெங்காயம் தக்காளி கொஞ்சம் அதிகமா சேர்த்து செஞ்சுக்கோங்க. இந்த மாதிரி கிரேவியா வச்சீங்கன்னா நீங்க வெஜிடபிள் பிரியாணி குஸ்கா லெமன் சாதம் சப்பாத்தி இட்லி தோசை பூரி இந்த மாதிரி ரெசிப்பீஸ்க்கு ஊத்தி சாப்பிடலாம்.

இல்லனா டிரையா செஞ்சா ரசம் சாதம் தயிர் சாதம், தக்காளி சாதம் போன்ற சாதங்களுக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். காலிஃப்ளவர் வச்சு காலிஃப்ளவர் 65 காலிபிளவர் மஞ்சூரியன் காலிபிளவர் பொரியல் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்கன்னே சொல்லலாம். இப்ப வாங்க இந்த சுவையான கல்யாண வீட்டு ஸ்டைல் காலிஃப்ளவர் பட்டாணி மசாலா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா காலிஃப்ளவர் சாதம் இப்படி ஒரு தரம் செய்து கொடுத்தால் அடிக்கடி உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்!

Recipes AMP · Quick view
View full