காரசாரமான இட்லி மஞ்சூரியன் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

மஞ்சூரியன் , இது உண்மையான சீன உணவாக இருந்தாலும், சைனீஸ் உணவின் நம் பாராபரிய இட்லியை சேர்த்து செய்வதால், இட்லி மஞ்சூரியன் இந்தியன் வெர்ஷன் என்று சொல்லலாம். பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம். ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாரு

By ·

மஞ்சூரியன் , இது உண்மையான சீன உணவாக இருந்தாலும், சைனீஸ் உணவின் நம் பாராபரிய இட்லியை சேர்த்து செய்வதால், இட்லி மஞ்சூரியன்  இந்தியன் வெர்ஷன் என்று சொல்லலாம். பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம். ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லியில் மஞ்சூரியன் செய்வதா? என்று யோசிக்காதீர்கள்! மிக மிக சுலபமாக செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full