சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சியால் இரட்டிப்பான பலன்களைப் பெற போகும் ராசிகள்!
ஒவ்வொரு கிரகமும் நகர்ந்து கொண்டே இருப்பதை பொறுத்து அனைத்து ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்படும். அந்த வகையில் மூன்று வாரத்திற்கு ஒரு முறை பயிற்சியாக கூடிய சுக்கிர பகவான் டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை பெயர்ச்சியாகப் போகிறார். டிசம்பர் மாதத்தில் இரண்டாம் தேதி 12:05 மணிக்கு சு
ஒவ்வொரு கிரகமும் நகர்ந்து கொண்டே இருப்பதை பொறுத்து அனைத்து ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்படும். அந்த வகையில் மூன்று வாரத்திற்கு ஒரு முறை பயிற்சியாக கூடிய சுக்கிர பகவான் டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை பெயர்ச்சியாகப் போகிறார். டிசம்பர் மாதத்தில் இரண்டாம் தேதி 12:05 மணிக்கு சுக்கிர பகவான் மகர ராசிக்கும் டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் இரவு நேரத்தில் 11:48 மணிக்கு பெயர்ச்சியாவார் எனவே இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும் அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிர பகவானின் பெயர்ச்சியின் காரணமாக அதிகமான தன்னம்பிக்கையும் நேர்மறையான எண்ணமும் மனதில் நிறைந்திருக்கும். எனவே உங்களுடைய இலக்கை சிறப்பாக அடைய முடியும் புதிய திட்டங்கள் மூலம் வெற்றியும் வருமானமும் அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் அமையலாம் அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். படுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் ஆக்கப்பூர்வமான பணிகளிலும் ஈடுபடுவீர்கள். விருந்துகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் பெயர்ச்சியால் அதிகமாக உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும் அதன் மூலம் வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும் மேலும் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். கடன்கள் அனைத்தும் தீர்ந்து மணமகிழ்ச்சியும் கிடைக்கும் வேலை பார்க்கக்கூடிய இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் அதிபதியாக இருப்பதால் இந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமடைய வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் மேலும் கலை பொழுதுபோக்கு தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்
பதவி உயர்வு பாராட்டு கிடைக்கும். உங்களுடைய திறமையை நிரூபிக்க கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய பயணங்கள் அனைத்தும்
வெற்றியடையும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.
விருச்சிக ராசி
சுக்கிர பகவானின் மாற்றத்தினால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிறைந்திருக்கும் இந்த மாதத்தில் உங்களுக்கு பல வழிகளில் பணமும் செல்வமும் கிடைக்கும். வங்கியில் இருப்பு தொகை அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுடன் நல்ல உறவு மேம்படும். விருச்சிக ராசியில் இருக்கு காதல் தொடர்பாக சில விஷயங்கள் சாதகமாகவே முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நம்பிக்கை அதிகமாகும் அரசாங்கம் தொடர்பான வேலைகள் அனைத்தும் வேகமாக முடியும். இலக்குகளை அடைய அதிக முயற்சி எடுப்பீர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். கலயோகமும் தனயோகமும் இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்கப்படாத வேலைகள் முடிவடையும். காதல் வாழ்க்கையில் துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் இவர்கள் தான்!