Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக சுவையான கற்கண்டு வடை இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!!

Advertisement

உளுந்தது இருந்தால் இது போன்று ஒரு முறை கற்கண்டு வடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த வடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கற்கண்டு வடை | Sweet Vadai Recipe In Tamil

Advertisement
href="https://recipes.behindtalkies.com/wprm_print/21823" style="color: #333333;" class="wprm-recipe-print wprm-recipe-link wprm-print-recipe-shortcode wprm-block-text-normal" data-recipe-id="21823" data-template="" target="_blank" rel="nofollow"> Print Recipe
உளுந்தது இருந்தால் இது போன்று ஒரு முறை கற்கண்டு வடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த வடை செய்வதென்று
Advertisement
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Dessert, snacks
Cuisine Indian, TAMIL
Keyword sweet vadai, கற்கண்டு வடை
Prep Time 1 hour 10 minutes
Cook Time 5 minutes
Total Time 1 hour 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் முழு வெள்ளை உளுந்து
  • கப் கற்கண்டு
  • ரீபைண்டு ஆயில் பொறிக்க தேவையான அளவு
  • 1 சிட்டிகை உப்பு

Instructions

  • உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவிடவும்.
  • பிறகு அதனை கிரைண்டரில் சேர்த்து அத்துடன் உப்பு, கற்கண்டு, சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
  • தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் இந்த மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு இரு புறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

5 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

6 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

7 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

11 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

11 மணி நேரங்கள் ago