- Advertisement -
உளுந்தது இருந்தால் இது போன்று ஒரு முறை கற்கண்டு வடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
எப்படி இந்த வடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
கற்கண்டு வடை | Sweet Vadai Recipe In Tamil
உளுந்தது இருந்தால் இது போன்று ஒரு முறை கற்கண்டு வடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த வடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் முழு வெள்ளை உளுந்து
- 1¼ கப் கற்கண்டு
- ரீபைண்டு ஆயில் பொறிக்க தேவையான அளவு
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை
- உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவிடவும்.
- பிறகு அதனை கிரைண்டரில் சேர்த்து அத்துடன் உப்பு, கற்கண்டு, சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
- தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
- அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் இந்த மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு இரு புறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும்.