பாலக் பக்கோடா இந்த மாதிரி செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்ஸா இருக்கும்!!
வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா அப்படின்னா நிறைய பக்கோடா ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா கீரைல பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க அதுலயும் பாலக்கீரை வச்சு கண்டிப்பா பக்கோடா ட்ரை பார்த்திருக்கவே மாட்டீங்க....
ரோட்டுக்கடை ஸ்டைலில் காளான் வடை மாலை வேளையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடை தான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான...
முலாம்பழம் மில்க்க்ஷேக் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
ஒரு சிலர் முலாம்பழம் விரும்பி சாப்பிடுவீங்க ஆனால் ஒரு சிலர் சுத்தமா முலாம்பழம் சாப்பிடவே மாட்டாங்க ஆனா முலாம்பழத்துல வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கிறதால நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் அதிகரிக்க செய்யும். நிறைய ஆரோக்கிய...
வாழைத்தண்டு வச்சு சுவையான இந்த வடை ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்ளோ கிரிஸ்பியா இருக்கும்!!
வாழைத்தண்டு வச்சு கூட்டு பொரியல் எல்லாமே செஞ்சிருப்பீங்க ஆனா வாழைத்தண்டு வடை ரொம்பவே வித்தியாசமானதா இருக்கும். அது எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்கவே யோசிக்காதீங்க சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். வாழைப்பூ வடை சாப்பிட்டு இருப்பீங்க ஆனா...
குழந்தைகளுக்கு விருப்பமான நண்டு லாலிபாப் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!
பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள்...
மசாலா ஸ்டஃப்டு முட்டை பணியாரம் இது போல் செய்து பாருங்கள்!!
இப்ப எல்லாரும் முட்டை வச்சு முட்டை பணியாரம் செய்ய ஆரம்பிச்சுட்டோம். அந்த முட்டை பணியாரத்திலேயே கொஞ்சம் வித்தியாசமா, மசாலா ஸ்டஃப் பண்ணி செய்ற இந்த மசாலா முட்டை பணியாரம் கண்டிப்பா எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிவிடும். ஒரே...
பருப்பு வடை ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம க்ரிஸ்பியா இருக்கும்!!
பருப்பு வடை ஒரு சிலர் ரொம்ப ரொம்ப சூப்பரா செய்வாங்க. ஆனால் ஒரு சிலருக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும். அந்த மாதிரி தெரியலைனா இந்த மாதிரி செய்முறையில் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க....
பன்னீர் பாப்கான் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்டா இருக்கும்!!
பன்னீர் வைத்து பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில பன்னீர் வச்சு இந்த அட்டகாசமான ஒரு...
சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வச்சு சப்பாத்தி செஞ்சுருப்பீங்க, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வச்சு அடை கொழுக்கட்டை இதெல்லாம் செய்து இருப்பீங்க, சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டிருப்பீங்க, ஆனா இந்த மாதிரி ஒரு தடவை சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு...
ஆனியன் முட்டை போண்டா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
முட்டை போண்டா தனியாவும் ஆனியன் போண்டா தனியாவும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க நிறைய பேருக்கு முட்டை போண்டா ஆனியன் போண்டா ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஆனியன் முட்டை இரண்டையும் சேர்த்து...