ஸ்நாக்ஸ்மாலை நேர ஸ்நாக்ஸாக சுவையான கற்கண்டு வடை இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!!
உளுந்தது இருந்தால் இது போன்று ஒரு முறை கற்கண்டு வடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த வடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும்