சைவம்கத்திரிக்காயில் சாப்ஸ் இப்படி கூட செய்யலாமா? சுவையில் சிக்கன் வறுவல் தோத்து போகும் ட்ரை பன்னி பாருங்க!
கத்திரிக்காயை வைத்து முற்றிலும் புதுவிதமான ஒரு சைட் டிஷ் இது. இந்த கத்திரிக்காய் சாப்ஸ் செய்து வைத்துக் கொண்டால், ரசம் சாதம், தயிர் சாதம் இவைகளை சூப்பராக சாப்பிடலாம். சிம்பிளாக ஒரு லஞ்ச் மெனு செய்யும் போது, இதை ட்ரை பண்ணி பாருங்க. வெரைட்டி ரைஸ்க்கு லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கவ