அசைவம்கமகமக்கும் சுவையான கனவா மீன் தொக்கு செய்வது எப்படி ?
பெரும்பாலான நபர்கள் வீட்டில் இந்த கனாவா மீன் தொக்கு செய்வது கிடையாது ஏனென்றால் இங்கு பலருக்கும் இந்த கனவா மீன் தொக்கு வைக்கத் தெரியாது. அதனால் குடும்பத்துடன் ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இந்த கனவா மீன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு மு