அசைவம்காரசாரமான கிராமத்து மட்டன் மிளகு கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி கிரேவியும் காலியாகும்!
உங்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது காரசாரமான மட்டன் மிளகு கிரேவி இனி இது போன்று செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட