அசைவம்ருசியான தெலுங்கானா தவா முட்டை வறுவல் இப்படி செய்து பாருங்க! அடுத்த முறை மீண்டும் நீங்களே செய்வீங்க!
எலாம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தவா முட்டை வறுவல். உங்களுக்கு முட்டை மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுவுக்கு தெலுங்கானா இதையும் படியுங்கள் : மதிய உணவை ருசியாக மாற்ற சுட சுட முட்டை ரைஸ்