சமையல்அடுத்தமுறை இட்லி, தோசைக்கு வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க! 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் தேங்காய் சட்னி, சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி கவலை வேண்டாம். ருசியான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க, மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான