அசைவம்வீட்டில் கோதுமை மாவு இருந்தால் இது போன்று கோதுமை புட்டு செய்து பாருங்க!
உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்போ இந்த மாரி கோதுமை மாவு இனிப்பு புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தினமும் ஒரே மாரி உணவை சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க கோதுமை மாவில் இனிப்பு புட்டு செய்வது