குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் ஜாம் இப்படி தான் செய்யணும்!
பொதுவா பிரட் வாங்குனா அதுல ஜாம் வச்சு சாப்பிடுவதற்கு குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.ஆனால் கடைகளில் வாங்கக்கூடிய ஜாம்ல நிறைய கெமிக்கல்ஸ் சேர்த்து இருப்பாங்க.அதனால அது அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. வீட்லயே ஆரோக்கியமான முறையில் பீட்ரூட் வச்
பொதுவா பிரட் வாங்குனா அதுல ஜாம் வச்சு சாப்பிடுவதற்கு குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.ஆனால் கடைகளில் வாங்கக்கூடிய ஜாம்ல நிறைய கெமிக்கல்ஸ் சேர்த்து இருப்பாங்க.அதனால அது அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. வீட்லயே ஆரோக்கியமான முறையில் பீட்ரூட் வச்சு சூப்பரான பீட்ரூட் ஜாம் செஞ்சு பாருங்க. இதுக்கு 3 பொருட்கள் மட்டுமே போதுமானது. 3 பொருட்கள் வைத்து செய்யக்கூடிய இந்த ஜாம் ரெசிபி கண்டிப்பாக எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இத நீங்க பிரட்ல தடவி குழந்தைகளுக்கு பிரேக் பாஸ்டா கொடுக்கலாம்.
ஒரு ஆரோக்கியமான ஜாம் கொடுத்த திருப்தி உங்களுக்கு இருக்கும். கடைகளில் கிடைக்க கூடிய ஜாம் வாங்கி கொடுத்தீங்க அப்படின்னா கண்டிப்பாக குழந்தைகளுக்கு எந்த சத்துமே கிடைக்காது. பொதுவா குழந்தைகள் பீட்ரூட் நிறைய சாப்பிடணும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது குழந்தைகள் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் குழந்தைகள் எல்லாருக்குமே பீட்ரூட் அதிகமா சாப்பிட கொடுக்கணும். குழந்தைகள் மட்டுமில்லாமல் எல்லா வயசு உடையவங்களும் கண்டிப்பா பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். ஆனா பெரும்பாலும் காய்கறிகளை சிலர் விரும்ப மாட்டாங்க குழந்தைகள் சுத்தமா விரும்ப மாட்டாங்க.
அந்த மாதிரி காய்கறிகள் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவங்களுக்கு புடிச்ச இனிப்பு ஐட்டங்கள செஞ்சு கொடுங்க. அந்த வகையில யாருமே சாப்பிடாத முக்கியமாக குழந்தைகள் சாப்பிடாம அடம்பிடிக்கிற பீட்ரூட்ட வச்சு அவங்களுக்கு புடிச்ச மாதிரியான இனிப்பான ஜாம் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இதை செய்றதுக்கு குறைவான நேரம் தான் தேவைப்படும். சூப்பரான இந்த பீட்ரூட் ஜாம கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா சூப்பரா வரும்.
இத ஒரே கண்ணாடி டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜுக்குள்ள ஒரு வாரம் வரைக்கும் ஸ்டோர் பண்ணி யூஸ் பண்ணலாம். கெட்டே போகாது. ஆனா வெளியில வச்சு யூஸ் பண்ண முடியாது ஒரு நாள் தான் யூஸ் பண்ண முடியும். அதனால பிரிட்ஜுக்குள்ள வச்சு ஒரு வாரம் வரைக்கும் குழந்தைகளுக்கு பிரட்ல தடவி கொடுங்க. இந்த ஜாம் செய்றதுக்கும் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கோங்க வெள்ளை சர்க்கரை வேண்டாம். வாங்க இந்த சிம்பிளான மூன்று பொருட்கள் மட்டுமே வச்சு செய்யக்கூடிய பீட்ரூட் ஜாம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தக்காளி ஜாம் ரெசிபி ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!