மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட சுவையான நெல்லூர் போண்டா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மாலை நேரத்துல டீ காபியோட ஸ்னாக்ஸ் வச்சு சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நெல்லூர் போண்டா தான்
மாலை நேரத்துல டீ காபியோட ஸ்னாக்ஸ் வச்சு சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நெல்லூர் போண்டா தான் பார்க்க போறோம். இந்த நெல்லூர் போண்டாவை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்போமே நீங்க இந்த போண்டாவை தான் செஞ்சு சாப்பிடுவீங்க.
இந்த போண்டாவை குட்டி குட்டியா போட்டு அதுக்கு ஏதாவது தேங்காய் சட்னி அல்லது காரணமாக தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டோம்னா அவ்வளவு ருசியா இருக்கும் மாலை நேரமே சொர்க்கம் மாதிரி தெரியும். இந்த போண்டா ஒன்னு சாப்பிட்டாலே வயிறுக்கு நிறைவாகவும் இருக்கும். இந்த போண்டாவை குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த போண்டாவை சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம்.
ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா பஜ்ஜி வடை அப்படின்னு செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா நெல்லூர் போண்டா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை சேர்ப்பதால் ரொம்ப ரொம்ப வாசனை ஓட மணமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஆனியன் முட்டை போண்டா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டைகோஸ் போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!