பிரண்டை சட்னி ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கருவேப்பிலை சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி அப்படின்னு பல சட்னி வகைகள் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிரண்டை கிடைத்தால் பிரண்டை சட்னி செஞ்சு பாருங்க. சுத்தமா பசி எடுக்காம உடல் எடை குறைவாய் இருக்கிறவங்க இந்த ப

By Prem Kumar · 30/10/2025

இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கருவேப்பிலை சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி அப்படின்னு பல சட்னி வகைகள் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிரண்டை கிடைத்தால் பிரண்டை சட்னி செஞ்சு பாருங்க. சுத்தமா பசி எடுக்காம உடல் எடை குறைவாய் இருக்கிறவங்க இந்த பிரண்டை சட்னி சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக பசியை தூண்டும். அதுமட்டுமில்லாம பிரண்டை சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் நம்ம உடம்புக்கு கிடைக்கும்.

இந்த பிரண்டை சட்னி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி இந்த சட்னியை இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். ரசம் சாதம் பழைய கஞ்சி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பிரண்டை கிடைத்தால் அதனை வீணாக்காமல் இந்த மாதிரி ஒரு சூப்பரான சட்னி செஞ்சுடுங்க. ஒரு சிலர் பிரண்டை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்டின்னு நினைப்பாங்க ஆனா இந்த மாதிரி ஒரு செய்முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா நாக்கு அரிக்காது.

நல்லா காரமா புளிப்பா சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த ருசியான டேஸ்டான பிரண்டை சட்னி ரெசிபி கண்டிப்பா எல்லாருமே சாப்பிட வேண்டிய ஒரு ரெசிபி. இந்த பிரண்டை சட்னி ரெசிபியை வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க கண்டிப்பா எல்லாரும் சாப்பிட வேண்டியது தான். பிரண்டை வைத்து சட்னி செஞ்சா எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம்.

கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடும். உடம்புக்கு நிறைய ஆரோக்கியங்கள் கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான ரெசிபியையும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கணும் அந்த வகையில இது ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபி. இட்லி தோசைக்கு கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு நாள் இந்த சட்னி செஞ்சு கொடுங்க. லெமன் சாதம் புளி சாதத்துக்கு கூட இதனை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full