காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். எப்போதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என செய்வதை காட்டிலும், இது போன்ற வித்தியாசமாக செய்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களும் விர

By ·

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். எப்போதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என செய்வதை காட்டிலும், இது போன்ற வித்தியாசமாக செய்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி உண்பார்கள். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் டர்கிஷ் பிரட் டோஸ்ட் செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இதனை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். இது துருகியர்களின் பிரதான உணவு. நாண்-க்கும் இதற்கும் வித்தியாசம் ஈஸ்ட் சேர்ப்பது தான். மிக மிருதுவாக மற்றும் வாசனையாக இருக்கும். இதற்கு பனீர் கிரேவிகள் மற்றும் அசைவ கிரேவிகள் மிக பொருத்தமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் :ருசியான செட்டிநாடு பால் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full