பெங்காலி ஸ்டைல் தக்காளி புர்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

தக்காளி புர்தா அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா. இது ஒரு பெங்காலி ஸ்டைல் ரெசிபி. இந்த ரெசிபி செய்றதுக்கு வெறும் நாலஞ்சு பொருட்கள் இருந்தால் மட்டுமே போதுமானது பெருசா இது செய்றதுக்கு நிறைய நேரம் எல்லாம் தேவைப்படாது. 10 15 நிமிஷத்திலேயே சூப்பரா இதை செஞ்சு முடிச்சிடலாம். சப்ப

By ·

தக்காளி புர்தா அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா. இது ஒரு பெங்காலி ஸ்டைல் ரெசிபி. இந்த ரெசிபி செய்றதுக்கு வெறும் நாலஞ்சு பொருட்கள் இருந்தால் மட்டுமே போதுமானது பெருசா இது செய்றதுக்கு நிறைய நேரம் எல்லாம் தேவைப்படாது. 10 15 நிமிஷத்திலேயே சூப்பரா இதை செஞ்சு முடிச்சிடலாம். சப்பாத்திக்கு எப்பவுமே நம்ம ஒரே மாதிரியா தக்காளி தொக்கு குருமா சிக்கன் தொக்குன்னு சாப்பிடுறதுக்கு பதிலா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளான தக்காளி புர்தா வச்சு சாப்பிட்டு பாருங்க. செய்றதுக்கும் ஈசியா இருக்கும் சாப்பிடுவதற்கும் ருசியா இருக்கும். சப்பாத்தி கூட மட்டுமில்லாமல் சுட சுட சாதம் இட்லி, தோசை, பூரி பொங்கல் அப்படின்னா எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் உங்களுக்கு சமைக்கிறதுக்கு ரொம்ப சோம்பேறித்தனமா இருந்துச்சுன்னா அந்த மாதிரி சமயத்துல இந்த ஈஸியான ரெசிபியை செஞ்சு பாருங்க. பொதுவா வீட்ல சமையல் பண்றவங்க ஈஸியான ஏதாவது ரெசிபி இருக்கான்னு தான் தேடுவாங்க அப்படி நீங்க தேடிட்டு இருந்தீங்கன்னா இந்த ரெசிபி உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேவையான ரெசிபியாக இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் ரெண்டு மூணு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க கொஞ்சம் சாதம் அதிகமாகவே சாப்பிடுவாங்க.

அதனால செய்யும்போதே நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க உங்க குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கும் கூட சப்பாத்தி சுட்டு அதுக்கு சைட் டிஷ்ஷா இதை வைத்துவிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் காரம் கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கோங்க பெரியவங்க இதே காரம் சேர்த்து சாப்பிடலாம். இந்த ரெசிபி எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஈஸியான பெங்காலி ஸ்டைல் தக்காளி புர்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பெங்காலி ஸ்பெஷல் கச்சகோலா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full