பெங்காலி ஸ்பெஷல் கச்சகோலா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

கச்சகோலா அப்படின்னா என்னென்ன நிறைய பேருக்கு தெரியாது நம்ம வீட்ல பால் வச்சு செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் ட்ரை பண்ணி இருப்போம் அதுல மெய்னா நம்ம ட்ரை பண்றது அப்படின்னா பால்கோவாவும் ரசகுல்லாவும் தான். எப்ப பாத்தாலும் இந்த ரெண்டு மட்டும் செய்யாம ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா பால் வச்சு இந்த கச்சகோலா ட்ரை பண்ணி பாருங்க.

-விளம்பரம்-

பால் தெரிய வைத்து பன்னீர் எடுத்து அதுல நம்ம இந்த ஸ்வீட் செய்யப் போறோம் உங்க குழந்தைகளுக்கு கொஞ்சம் டிஃபரண்டா ஏதாவது ஸ்வீட் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விருந்து சாப்பிடுவாங்க அதுலயும் பால்கோவா மாதிரியே இருக்கிற இந்த ஸ்வீட் ரொம்பவே ஸ்பெஷல் ரொம்ப டேஸ்ட்டா இருக்க கூடிய ஒரு ஸ்வீட் அப்டின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -

இதுல நம்ம கொஞ்சம் மில்க் மெய்டு சேர்த்து செய்றதால ஸ்வீட்டா டேஸ்ட்டா இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு சுவைல இருக்கும். எப்பவுமே பால்கோவாவும் ரசகுல்லாவும் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிருந்தா கண்டிப்பா நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்க. இத செய்றதும் அவ்ளோ கஷ்டம் கிடையாது ரொம்பவே ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கச்சகோலா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
4.50 from 2 votes

கச்சகோலா | Bengali Kacha Golla Recipe In Tamil

பால் வைத்து பன்னீர் எடுத்து அதுல நம்ம இந்த ஸ்வீட் செய்யப் போறோம் உங்க குழந்தைகளுக்கு கொஞ்சம் டிஃபரண்டா ஏதாவது ஸ்வீட் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விருந்து சாப்பிடுவாங்க அதுலயும் பால்கோவா மாதிரியே இருக்கிற இந்த ஸ்வீட் ரொம்பவே ஸ்பெஷல் ரொம்ப டேஸ்ட்டா இருக்க கூடிய ஒரு ஸ்வீட் அப்டின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இத செய்றதும் அவ்ளோ கஷ்டம் கிடையாது ரொம்பவே ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கச்சகோலா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Kacha Golla
Yield: 5
Calories: 28kcal

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 கப் மில்க் மெய்டு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை பழம்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதித்தவுடன் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பன்னீர் எடுக்க பாலை திரித்துக் கொள்ள வேண்டும்
  • திரிந்த பாலை ஒரு வடிகட்டியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி பிறகு அதனை ஒரு வெள்ளை துணியில் போட்டு நன்றாக சுற்றி வைக்கவும்
  • பேசு அந்த பன்னீரை தட்டில் வைத்து நன்றாக பிசைந்து இரண்டு பாகங்களாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாகத்தோடு சர்க்கரை சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு கடாயில் சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் மில்க்மெயிடு சேர்த்து நன்றாக ஐந்து நிமிடங்களுக்கு கிளறி எடுத்து மீதி இருக்கும் பன்னீருடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  • பிரகாதனை சிறு உருண்டைகளாக உருட்டி பால் பவுடரில் பிரட்டி எடுத்தால் சுவையான கச்சகோலா தயார்

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!