டொமேட்டோ கிச்சடி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க!!

பொதுவான காலை உணவா இரவு உணவா இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா உப்புமா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது உப்புமாவா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. ஆனா எப்பயாவது ஒரு தடவை உப்புமா சாப்பிடுறது வீட்ல ச

By Prem Kumar · 15/7/2025

பொதுவான காலை உணவா இரவு உணவா இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா உப்புமா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது உப்புமாவா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. ஆனா எப்பயாவது ஒரு தடவை உப்புமா சாப்பிடுறது வீட்ல சமைக்கிற உங்களுக்கு ஆறுதலா இருக்கும் அந்த வகையில எதுவுமே சேர்க்காமல் வெறும் ரவை மட்டும் போட்டு செஞ்சா அது உப்மா. காய்கறிகள் எல்லாம் சேர்த்து போட்டு செஞ்சா அது கிச்சடி அப்படின்னு சொல்லுவாங்க கேரட், பீன்ஸ், பட்டாணி இதெல்லாம் சேர்த்து செய்யும் போது டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.

அப்படி இருக்கும்போது பீன்ஸ் பட்டாணி கேரட் போன்ற காய்கறிகள் வீட்ல இல்லனா தக்காளி வச்சு ஒரு சூப்பரான தக்காளி கிச்சடி செய்யலாம். வாயில வச்ச உடனே கரைஞ்சு போயிடும் அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த தக்காளி கிச்சடி செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. மதியம் ஏதாவது தடபுடல விருந்து வைக்கிற சமயத்துல காலையில இந்த தக்காளி கிச்சடி செய்யலாம். ரொம்ப சிம்பிளா ஆகும் சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியாகவும் இருக்கும்.

ரொம்ப ரொம்ப லைட் ஃபுட்டா இருக்கும். அதனால கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை தக்காளி கிச்சடி செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் கடைசியாக கொத்தமல்லி இலைகள் நெய் சாம்பார் தூள் எல்லாமே சேர்த்து இறக்கும்போது வாசனை வீடு முழுவதும் இருக்கும். இந்த டேஸ்டான தக்காளி கிச்சடி ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு சர்க்கரை அப்படி இல்லன்னா தேங்காய் சட்னி வச்சு பரிமாறலாம். இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி கிச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான திணை கிச்சடி இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full