பிரியாணி சுவையில் ருசியான கிராமத்து தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
இன்று உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடுவதற்காகவும் அல்லது உடனடியாக ஒரு சுவையான உணவு தயார் செய்ய விருப்பப்பட்டால் இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து பாருங்கள். இதன் சுவை உண்மையிலேயே மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிராமத்து தக்காளி சாதத்தை இந்த முறையில் நீங்கள்
இன்று உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடுவதற்காகவும் அல்லது உடனடியாக ஒரு சுவையான உணவு தயார் செய்ய விருப்பப்பட்டால் இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து பாருங்கள். இதன் சுவை உண்மையிலேயே மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிராமத்து தக்காளி சாதத்தை இந்த முறையில் நீங்கள் செய்து சாப்பிடும்போது உங்களுக்கு பிரியாணி சாப்பிடும் மாதிரியான எண்ணம் வரும் அந்த அளவிற்கு சுவையில் பட்டைய கிளப்பும்.
இதையும் படியுங்கள் : காரசாரமான உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இது இருக்கும். நீங்கள் ஒரு முறை இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து சாப்பிட்டு பார்த்தால் பின் அடிக்கடி நீங்களே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ஆகையால் இன்று இந்த கிராமத்து தக்காளி சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.