வீட்டில் பணம் தங்க செய்ய வேண்டிய இரண்டு பரிகாரங்கள்!!

வீட்டில் பிரச்சனைகள் என்னதான் கடினமாக உழைத்தாலும் ஒரு சிலரிடம் பணம் தாங்காது அதற்கு பல காரணங்கள் இருக்கும். இதற்கான பரிகாரத்தை நாம் சரியான நேரத்தில் சரியாக செய்யவில்லை என்றால் பணம் தங்கவே தங்காது. உங்களுடைய ஜாதகத்தில் தரித்திர யோகம் இருந்தால் நீங்கள் கடினமாக உழைத்தாலும் முன்னேறுவ

By ·

வீட்டில் பிரச்சனைகள்

என்னதான் கடினமாக உழைத்தாலும் ஒரு சிலரிடம் பணம் தாங்காது அதற்கு பல காரணங்கள் இருக்கும். இதற்கான பரிகாரத்தை நாம் சரியான நேரத்தில் சரியாக செய்யவில்லை என்றால் பணம் தங்கவே தங்காது. உங்களுடைய ஜாதகத்தில் தரித்திர யோகம் இருந்தால் நீங்கள் கடினமாக உழைத்தாலும் முன்னேறுவதற்காக போராடினாலும் கண்டிப்பாக பணம் தங்காது. உங்கள் முன்னே பலர் முன்னேறிக்கொண்டே இருந்தாலும் உங்களுக்கு பணத்தை தாண்டியும் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். கடன் பிரச்சினைகள் உடல்நல பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் ஏற்படும். பல நேரங்களில் நாம் வாங்கும் சில பொருட்களால் கண் திருஷ்டிகள் கூட படும். காரணமாக வீட்டில் கெட்ட சகுனங்களும் ஏற்படும் இதனை தடுப்பதற்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

அரச மர பரிகாரம்

அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்க பல பிரச்சினைகள் கடன் பிரச்சினைகள் தீர சனிக்கிழமை மாலை நேரத்தில் தொடர்ந்து 5 வாரங்கள் அகல் விளக்கில் எள் எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி செய்வதால் மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

விரதம்

தொடர்ந்து அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் லக்ஷ்மி தேவிக்கு விரதம் இருந்து லட்சுமி தேவியை பூஜை செய்து விபத்து ஆராதனை காட்டி நெய்வேதியம் வைத்து வழிபட்டு வந்தால் உங்களுடைய துரதிஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டம் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!

Recipes AMP · Quick view
View full