ருசியான சைதாப்பேட்டை வடைகறி இப்படி வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள்! செய்வதற்கும் ஈஸி!

சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என

By ·

சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை  வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என்றே பருப்பை ஊற வைத்து வடை செய்து இந்த வடகறி தயாரித்தனர். வடகறி உணவு என்பது தற்போது அனைத்து உணவகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது வடகறி இருந்தால்.

வடகறி உருவான கதை: மாரிமுத்து தேவர், 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்து சிறிய டீக்கடை ஒன்றை தொடங்கினார். பருப்பு வடை, மெது வடை, போண்டா போன்றவற்றையும் சுட்டு விற்றார். மீதம் இருந்த பருப்பு வடையை வடை கறியாக மாற்றி வீட்டில் சாப்பிட்டுள்ளார். அதுவே  காலபோக்கில் பின்னாலில் அனைத்து ஹோட்டல்களிலும் பிரசித்தி பெற்றது. வாங்க இந்த அருமையான வடகறி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full