உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மொறு மொறுவென்று இந்த வரகு மக்காச்சோள தோசை செய்து கொடுங்கள்!!!
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
நாம் வீட்டில் அடிக்கடி தோசை சுட்டு இருக்கிறோம். அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய மக்காச்சோள தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தான் காலை உணவாக செய்வோம். இந்த காலை டிபனுக்கு எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து போரடித்து விட்டதால் புதுவிதமான தோசை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா.
அப்படியென்றால் இந்த புதுவிதமான ‘மக்காச்சோள தோசை’ ரெசிபி உங்களுக்காக தான். உடலுக்கு தேவையான நார்ச்சத்து முழுவதும் இந்த தோசையில் இருந்தே கிடைத்துவிடும். இந்த தோசைக்கு சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி எதை வேண்டுமென்றாலும் நீங்கள் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். எப்போதும் போல தோசை சுடாமல் வாரத்தில் ஒரு நாள் இப்படி குழந்தைகளுக்கு சத்து உள்ள தோசையை சுட்டு கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதனையும் படியுங்கள் : வீட்டிலேயே மக்காச்சோள பிரெட் டோஸ்ட் இப்படி செய்து கொடுக்கலாம், பிரெட்டும், மக்காச்சோளம் இருந்தா போதும் சுலபமாக பிரெட் டோஸ்ட் செய்து அசத்தலாம்!