சைவ கறி தோசை ஒரு தடவ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
மதுரையில ரொம்ப ஃபேமஸான கறி தோசை யாருக்கு தான் பிடிக்காது எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க டேஸ்ட்டும் அட்டகாசமா தரமா இருக்கும். இந்த சூப்பர் டேஸ்டான கறி தோசைக்கு நிறைய பேரு அடிமையாகிடுவாங்க. அந்த வகையில அருமையான இந்த கறி தோசையை அதுவும் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு சூப்பரான சைவ
மதுரையில ரொம்ப ஃபேமஸான கறி தோசை யாருக்கு தான் பிடிக்காது எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க டேஸ்ட்டும் அட்டகாசமா தரமா இருக்கும். இந்த சூப்பர் டேஸ்டான கறி தோசைக்கு நிறைய பேரு அடிமையாகிடுவாங்க. அந்த வகையில அருமையான இந்த கறி தோசையை அதுவும் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு சூப்பரான சைவ கறி தோசை தான் பார்க்க போறோம். உங்க வீட்டில மீல் மேக்கர் இருந்தா போதும் இந்த சைவ கறி தோசையை சூப்பரா செஞ்சுடலாம். நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்ட்ல உங்களுக்கு கிடைக்கும்.
கறி தோசை சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா சிக்கன் மட்டன் எதுவும் வாங்க முடியாத நேரத்துல இந்த சைவ கறி தோசையை வீட்ல முயற்சி செஞ்சு பாருங்க. டேஸ்ட் பயங்கரமா இருக்கும். இந்த சைவ கறி தோசைக்கு சைட் டிஷ்ஷா சாம்பார் சட்னி குருமா அப்படினு எது வேணாலும் செஞ்சு சாப்பிடலாம். இல்லனா அப்படியே கூட எந்த சைடு டிஷ்ஷும் இல்லாமல் இந்த சைவ கறி தோசையை சாப்பிடலாம். உங்க குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான சூப்பர் டேஸ்டான சைவக் கறி தோசை எப்படி ஈசியா செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரே மாதிரியான தோசை செய்து சலித்து விட்டதா ? சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையை ருசியாக இப்படி செய்து பாருங்க!