வித்தியாசமான தோசை சாப்பிட நினைத்தால் வெஜிடபுள் சீஸ் தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசையுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த வெஜிடபுள் சீஸ் தோசையை செய்து பாருங்கள். வெஜிடபுள் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால்
வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசையுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த வெஜிடபுள் சீஸ் தோசையை செய்து பாருங்கள். வெஜிடபுள் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால் பலரும் விருப்பமாக உண்பதில்லை.
ஆனால் இங்கு காய்கறி வெஜிடபுள் சீஸ் தோசை போன்று செய்து, சாப்பிடும் பொழுது மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் மிகவும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த வெஜிடபுள் சீஸ் தோசை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தோசை எப்போது பார்த்தாலும் வெறும் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் நிச்சயமாக யாருக்கும் பிடிக்காது. குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமாக, வித்தியாசமான பொருட்களை சேர்த்து அலங்கரித்து ரோஸ்ட் செய்து கொடுத்து பாருங்கள். தோசை பிடிக்கவே பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட இப்படி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான சிம்பிளான வெஜிடபுள் சீஸ் தோசை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.