டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட சமையலில் இருந்து ஏதாவது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம். விதவிதமாக செய்து ருசியாக சாப்பி

By Prem Kumar · 11/5/2024

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட சமையலில் இருந்து ஏதாவது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம். விதவிதமாக செய்து ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அதேவேளையில் ஆரோக்கியத்தில் சமரசம் கூடாது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு செய்ய வேண்டும் என்று எண்ணுவோம்.

வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிட வெஜிடபிள் அவல் கட்லெட் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தபின் சாப்பிட ஏற்ற சிம்பிள் ஸ்நாக்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் அவலில் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் வெஜிடபிள் அவல் கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். கட்டாயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் கவலை வேண்டாம், சிறிது நேரத்திற்குள்ளேயே இந்த ஸ்னாக்கை செய்து நீங்கள் அசத்தலாம். டீ, காபி குடிக்கும் சமயத்தில் இந்த வெஜிடபிள் அவல் கட்லெட் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் கொஞ்சம் அவல் இருந்தால் போதும் மொறு மொறு அவல் வடை செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Recipes AMP · Quick view
View full