பாரம்பரியமான வெண்ணெய் புட்டு இந்த மாதிரி தான் செய்யணும்!
குக் வித் கோமாளி பாத்திருந்தீங்க அப்படின்னா இந்த வெண்ணெய் புட்டு ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா ஒரு சிலருக்கு இந்த ரெசிபி என்னன்னே தெரியாது. ஆனா இது ஒரு ஸ்வீட் ரெசிபி. இந்த ரெசிப்பி சேலத்துல தான் ரொம்ப ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி. இதை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ரொ
குக் வித் கோமாளி பாத்திருந்தீங்க அப்படின்னா இந்த வெண்ணெய் புட்டு ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா ஒரு சிலருக்கு இந்த ரெசிபி என்னன்னே தெரியாது. ஆனா இது ஒரு ஸ்வீட் ரெசிபி. இந்த ரெசிப்பி சேலத்துல தான் ரொம்ப ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி. இதை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த வெண்ணைய் புட்டு செய்றதுக்கு மொத்தமாவே நாலு பொருட்கள் தான் தேவைப்படும். நெய் எண்ணெய் பால் சம்பந்தமான பொருட்கள் எதுவும் சேர்க்காமல் சூப்பரா இந்த ரெசிபியை செய்யலாம். பாரம்பரியமான முறையில் இந்த ரெசிபியை செய்யணும் அப்படின்னா இதே செய்முறையில் இதே அளவுகளில் செஞ்சு பாருங்க.
சுவையான ஒரு பாரம்பரியமான ரெசிபி உங்களுக்கு கிடைக்கும். ஒரு சில இடங்களில் இந்த ரெசிபியை கொட்டாங்குச்சியில் வைத்து மேலே தேங்காய் துருவல் தூவி தருவாங்க. அடியே நல்ல அல்வா மாதிரி தல தலன்னு சாப்பிடுறதுக்கு சூப்பரா இருக்கும். குழந்தைகள் உங்க கிட்ட ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்களா ஒரே மாதிரியா எண்ணெயில் பொரிச்சது வறுத்ததுன்னு செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி பாரம்பரியமான ஸ்வீட் ரெசிபீஸ் செஞ்சு கொடுங்க. இது ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபியும் கூட. டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு அசத்துங்க.
ஒரு சிலருக்கு இந்த ரெசிபி எப்படி செய்யறதுன்னு தெரியாம இருக்கும் அந்த வகையில இதை பார்த்து அப்படியே செஞ்சீங்கன்னா சூப்பரான ரெசிபி உங்களுக்கு கிடைக்கும். சாப்பிட சாப்பிட சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கும் கூட செஞ்சு கொடுக்கலாம். சாப்பிட்டுட்டு சுவையில் அசந்து போயிடுவாங்க. உங்க வீட்ல இருக்கக்கூடியவங்க பெரியவங்க சின்னவங்க எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு ருசியான ரெசிபி இது இப்ப வாங்க இந்த ரெசிபியை பாரம்பரியமான முறையில எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்துள்ள புட்டு இப்படி மட்டும் செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!