மெருதுவான வெண்ணிலா கேக் வீட்லயே இப்படி செய்து பாருங்க!

கேக்னாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த ஒன்று. ப்ளம் கேக், கிரீம் கேக், ஐஸ் கிரீம் கேக், ரோல் கேக் இப்படி வித விதமான கேக் வகைகள் உள்ளன. இதையும் படியுங்கள் : சூப்பரான ஜெர்மன் ஆப்பிள் கேக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! கடைகளில் மட்டும் நாம் வாங்கி சாப்பிடுவதை

By Prem Kumar · 25/3/2023

கேக்னாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த ஒன்று. ப்ளம் கேக், கிரீம் கேக், ஐஸ் கிரீம் கேக், ரோல் கேக் இப்படி வித விதமான கேக் வகைகள் உள்ளன.

இதையும் படியுங்கள் : சூப்பரான ஜெர்மன் ஆப்பிள் கேக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

கடைகளில் மட்டும் நாம் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் நாமளே செய்து கொடுத்தால் குழந்தைங்களுக்கு ரொம்ப பிடிக்கும், வீட்டில் செய்வதால் சுத்தமாகவும் இருக்கும். இந்தப் பதிவில் கேக் மெரூதுவாக செய்வது எப்படி என்றும், அதற்குத் தேவையான பொருள்கள் பற்றியும் பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full