கோதுமை மாவில் இப்படி புட்டு செய்து பாருங்க சாஃப்டாகவும், சுவையாகவும் இருக்கும் கொஞ்ம் கூட மிஞ்சாது!
எப்படி இட்லி, தோசை என்பது நமது பாரம்பரிய உணவாகுமோ, அதுபோல தான் இடியாப்பம், புட்டு என்பதும் பாரம்பரிய உணவாகும். இவ்வாறு இடியாப்பம், புட்டு இவற்றை விசேஷ நாட்களில் தான் பலரது வீடுகளிலும் செய்வதுண்டு. அப்படி இதனை விசேஷ நாட்களில் செய்வதற்கு மிகவும் முக்கியமான காரணம் இவற்றை செய்வதற்கு
எப்படி இட்லி, தோசை என்பது நமது பாரம்பரிய உணவாகுமோ, அதுபோல தான் இடியாப்பம், புட்டு என்பதும் பாரம்பரிய உணவாகும். இவ்வாறு இடியாப்பம், புட்டு இவற்றை விசேஷ நாட்களில் தான் பலரது வீடுகளிலும் செய்வதுண்டு. அப்படி இதனை விசேஷ நாட்களில் செய்வதற்கு மிகவும் முக்கியமான காரணம் இவற்றை செய்வதற்கு செய்யப்படும் முன் ஏற்பாடுகள் தான். அரிசி ஊற வைத்து, மாவு அரைத்து அதன் பிறகு தான் இடியாப்பம் சுட வேண்டும்.
ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் இந்த கோதுமை மாவு புட்டுக்கு இது போன்ற வேலைகள் எதுவும் தேவை இல்லை. வீட்டில் சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவை வறுத்து சுலபமாக புட்டு செய்து விடலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள்.
ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் கோதுமை மாவில் நம்முடைய வீட்டிலேயே அருமையான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோதுமை மாவு சப்பாத்தியை புட்டு ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த கோதுமை மாவு புட்டு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.