கோதுமை மாவில் இப்படி புட்டு செய்து பாருங்க சாஃப்டாகவும், சுவையாகவும் இருக்கும் கொஞ்ம் கூட மிஞ்சாது!

- Advertisement -

எப்படி இட்லி, தோசை என்பது நமது பாரம்பரிய உணவாகுமோ, அதுபோல தான் இடியாப்பம், புட்டு என்பதும் பாரம்பரிய உணவாகும். இவ்வாறு இடியாப்பம், புட்டு இவற்றை விசேஷ நாட்களில் தான் பலரது வீடுகளிலும் செய்வதுண்டு. அப்படி இதனை விசேஷ நாட்களில் செய்வதற்கு மிகவும் முக்கியமான காரணம் இவற்றை செய்வதற்கு செய்யப்படும் முன் ஏற்பாடுகள் தான். அரிசி ஊற வைத்து, மாவு அரைத்து அதன் பிறகு தான் இடியாப்பம் சுட வேண்டும்.

-விளம்பரம்-

ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் இந்த கோதுமை மாவு புட்டுக்கு இது போன்ற வேலைகள் எதுவும் தேவை இல்லை. வீட்டில் சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவை வறுத்து சுலபமாக புட்டு செய்து விடலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் கோதுமை மாவில் நம்முடைய வீட்டிலேயே அருமையான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோதுமை மாவு சப்பாத்தியை புட்டு ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த கோதுமை மாவு புட்டு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
4.75 from 4 votes

கோதுமை புட்டு | Wheat Puttu Recipe In Tamil

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில்ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் கோதுமை மாவில் நம்முடைய வீட்டிலேயேஅருமையான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.இது கோதுமை மாவு புட்டு ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின்மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த கோதுமை மாவு புட்டு எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: wheat puttu
Yield: 4
Calories: 27.7kcal

Equipment

 • 1 பெரிய பவுள்
 • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

 • 1 கப் கோதுமை
 • 1/2 கப் சீனி
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
 • 50 கிராம் நெய்

செய்முறை

 • தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கோதுமையை நன்றாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
 • வறுத்த கோதுமையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கோதுமையுடன் லேசாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.
 • அத்துடன் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல், உப்பு சேர்த்து புட்டு குழாயிலிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
 • நல்லமணமும் சுவையும் நிறைந்த கோதுமை புட்டு தயார் இது ஒரு சத்தான சிற்றுண்டி. விரும்பினால் சூடாக இருக்கும் போதே ஏலக்காய் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிடலாம்.
 • புட்டு குழல் இல்லாதவர்கள் இட்லி தட்டிலும் வேக வைக்கலாம். கோதுமையை வறுத்துப் பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும் தேவையான போது எடுத்து இந்தப் புட்டினைத் தயார் செய்து கொள்ளலாம்

Nutrition

Serving: 200g | Calories: 27.7kcal | Protein: 3.9g | Fat: 9.1g | Cholesterol: 4mg | Sodium: 6.8mg | Potassium: 160mg | Calcium: 47.1mg | Iron: 0.5mg