சம்பா ரவை தக்காளி தோசை இந்த மாதிரி ஒரு தடவை இன்ஸ்டன்ட்டா செஞ்சு பாருங்க!!

சம்பா ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஒரு சிலர் இந்த சம்பா ரவை வச்சு கேசரி கூட செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம சம்பா ரவையை வைத்து இன்ஸ்டண்டா ஒரு சூப்பரான சம்பா ரவை தக்காளி தோசை செய்ய போறோம். வீட்ல எப்பவுமே இட்லி தோசை மாவு அரைச்சு வச்சிருப்போம். அது இல்லாத

By Prem Kumar · 25/6/2025

சம்பா ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஒரு சிலர் இந்த சம்பா ரவை வச்சு கேசரி கூட செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம சம்பா ரவையை வைத்து இன்ஸ்டண்டா ஒரு சூப்பரான சம்பா ரவை தக்காளி தோசை செய்ய போறோம். வீட்ல எப்பவுமே இட்லி தோசை மாவு அரைச்சு வச்சிருப்போம். அது இல்லாத சமயத்துல சப்பாத்தி பூரி பொங்கல் இந்த மாதிரி ரெசிப்பிஸ் செய்வோம். ஆனா தோசை சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த மாதிரி சம்பா ரவை வச்சு ஒரு தடவை தோசை செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும் இந்த சுவையான சம்பா ரவை தோசை எல்லாருமே கண்டிப்பா சாப்பிடணும்.

சம்பா ரவை உடல் எடையை குறைக்க கூடியதும் கூட. அதனால கண்டிப்பா இந்த சம்பா ரவை தோசை ட்ரை பண்ணி பாருங்க. இது கூட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, காரசாரமான கிரேவி எது வச்சு சாப்பிட்டாலும் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா வீட்ல எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க. காலைல டிபன் அப்படி இல்லன்னா நைட் டிபனுக்கு இந்த தோசையை நீங்க ட்ரை பண்ணலாம் ரொம்ப ரொம்ப ஹெல்தியான டிபன் கூட. இப்ப வாங்க இந்த சுவையான சம்பா ரவை தக்காளி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை குஸ்கா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full