50 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ நிகழ்வால் உச்சத்தை தொட போகும் மூன்று ராசிகள்!

கிரகங்கள் ஒரு ராசிகள் ஒன்றாக பயணித்தால் அப்பொழுது அந்த ராசிக்கு எந்த நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் நடக்காதுஒரே நட்சத்திரத்தில் பயணிக்கும் போது சில ராசிகளுக்கு தாக்கம் ஏற்படும். அந்த வகையில் சனி பகவான் ராகு பகவானும் சதய நட்சத்திரத்தில் ஒன்று இணைந்துள்ளனர். இந்த நிகழ்வை 50 ஆண்

By ·

கிரகங்கள் ஒரு ராசிகள் ஒன்றாக பயணித்தால் அப்பொழுது அந்த ராசிக்கு எந்த நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் நடக்காது
ஒரே நட்சத்திரத்தில் பயணிக்கும் போது சில ராசிகளுக்கு தாக்கம் ஏற்படும். அந்த வகையில் சனி பகவான் ராகு பகவானும் சதய நட்சத்திரத்தில் ஒன்று இணைந்துள்ளனர். இந்த நிகழ்வை 50 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளதால் ஒரு மூன்று ராசிக்காரர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் உச்சத்தை தொட போகிறார்கள் அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

மிதுன ராசி

சனிபகவான் மற்றும் ராகு பகவான் இருவரும் சதய நட்சத்திரத்தில் இருப்பதால் மிதுன ராசியினருக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளி பார்க்கக்கூடிய இடத்தில் சில மாற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பியபடி நல்ல வேலையை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

துலாம் ராசி

சனிபகவான் மற்றும் ராகு பகவானின் இணைவால் பல நல்ல காரியங்கள் துலாம் ராசியினருக்கு கிடைக்கும். பல்வேறு விதமான நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். துலாம் ராசியினருக்கு ஐந்தாவது வீட்டில் சனி பகவான் இருப்பதால் அதற்குப் பிறகு ஆறாவது வீட்டில் ராகு பகவான் நுழைவார் எனவே குடும்பத்தில் யோகம் அதிகமாக உண்டாகும்.

மகர ராசி

மகர ராசியின் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் இருக்கின்றார் எனவே மகர ராசி செல்வம் அதிகரிக்க கூடும். அதே நேரத்தில் திடீரென பொருளாதார நிலை மேம்படும். பணத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் கிடைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் இவர்கள் தான்!

Recipes AMP · Quick view
View full