சனி பகவானால் 250 நாட்களுக்குள் கோடீஸ்வரராக போகும் சில ராசிகள்

ஜோதிட சாஸ்திரங்களின்படி சனி பகவான் கிரகத்தால் ஏற்படும் தாக்கம் மிகவும் நீண்ட கால தாக்கத்தை கொடுக்கும் அது ஒவ்வொருவருடைய ராசிக்கு ஏற்ற மாதிரி நல்லது களையும் கெட்டவைகளையும் கொடுக்கும். அந்த வகையில் சனிபகவான் இப்பொழுது அவருடைய சொந்த ராசியான கும்பத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். ம

By ·

ஜோதிட சாஸ்திரங்களின்படி சனி பகவான் கிரகத்தால் ஏற்படும் தாக்கம் மிகவும் நீண்ட கால தாக்கத்தை கொடுக்கும் அது ஒவ்வொருவருடைய ராசிக்கு ஏற்ற மாதிரி நல்லது களையும் கெட்டவைகளையும் கொடுக்கும். அந்த வகையில் சனிபகவான் இப்பொழுது அவருடைய சொந்த ராசியான கும்பத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இன்னும் 250 நாட்களும் அதே ராசிகள் தான் பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி அன்று தான் அவர் கும்பத்தில் இருந்து வேறு ஒரு ராசிக்கு மாறுவார் இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகிறது. அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

சனிபகவானின் இந்த சஞ்சாரத்தால் மேஷ ராசிக்கு பலவகையான அதிர்ஷ்டங்கள் நடக்கப்போகிறது எதிர்பாராத விதமாக அமோக பலனை பெறுவார்கள். எதிர்மறையான பல பிரச்சனைகளை சந்தித்து நீங்கள் இனிமேல் நேர்மறையான விஷயங்களை மட்டுமே உங்கள் வாழ்க்கையில் பார்க்கப் போகிறீர்கள். உங்களுடைய அந்தஸ்து இந்த சமூகத்தில் பல மடங்கு உயரும் உங்களுடைய வருமானமும் முன்பை விட பல மடங்கு அதிகரித்து சீராக இருக்கும்.

சிம்ம ராசி

சனிபகவானால் சிம்ம ராசிக்காரர்கள் பலவிதமான நல்ல பலனை பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய பொருளாதார நிலை அதிகரிக்கும். காதலில் மட்டும் ஒரு சில பிரச்சனைகள் வரும் ஆனால் அந்தப் பிரச்சினையும் உங்களுக்கு விரைவில் தீர்ந்து போகும்.

துலாம் ராசி

சனிபகவானின் இந்த சஞ்சாரத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 250 நாட்களுக்கு ஜாக்பாட் தான் அடிக்கப் போகிறது இந்த காலகட்டத்தில் நீங்கள் பொருளாதார ரீதியாக நல்ல உயர்வை பெறுவீர்கள். எதிர்பாராத விதமாக பணவரவு வீடு தேடி வரும் ஆனாலும் கூட இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியத்தில் சற்று அதிகமாக அக்கறை காட்டுங்கள்.

இதனையும் படியுங்கள் : சுக்கிரனின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கோடிக்கணக்கில் பணம் வந்து கொட்டும்!

Recipes AMP · Quick view
View full