புதன் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் மூன்று ராசிகள்!!
2025 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி மதியம் 12.11 மணியளவில் புதன் பகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர போகிறார். இதனால் ஒரு சிலர் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகிறார்கள் அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மிதுன ராசி மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில
2025 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி மதியம் 12.11 மணியளவில் புதன் பகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர போகிறார். இதனால் ஒரு சிலர் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகிறார்கள் அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த அனைத்து கருத்து வேறுபாடுகளும் இந்த புதன் பெயர்ச்சியால் மாறிவிடும். உடல் ஆரோக்கியத்தோடு சுகமான வாழ்க்கையை வாழ்வீர்கள். கவலைகள் நீரினும் இருந்தால் கூட அது நீங்கிவிடும். மிதுன ராசிக்காரர்களாக இருப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வந்தால் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உறவுகள் வலுப்பெறும். வெளி பார்க்கக்கூடிய இடத்தில் ஏதேனும் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள். திருமண உறவில் இருக்கக்கூடிய அனைத்து மனக்கசப்புகளும் நீங்கி இன்பம் காணுவதற்கு நல்ல நேரம் இது. உடல் நலத்தில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட வேண்டும். சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் இந்த ஆண்டு நிச்சயமாக அதற்கான முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு அதிகரிக்கும். எளிமையான நிலை மாறி நல்ல சுகமான நிலை உண்டாகும். சமூகத்தில் மிகுந்த மரியாதை கூடும். ஏதேனும் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் கூட நல்ல தீர்வு கிடைக்கும். உடலில் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மூட்டு வலி சளி போன்ற பிரச்சனையிலிருந்து குணமடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கூடிய நேரம் நண்பர்களுடன் அதிக நெருக்கத்தில் இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பணக்கார யோகம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்!