அடை தோசை ரெசிப்பி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம சாஃப்டா இருக்கும்!!

பொதுவாக எல்லாருடைய வீட்டிலேயுமே இட்லி தோசைக்கு மாவு எப்பவுமே பிரிட்ஜுக்குள்ள இருந்து கொண்டே இருக்கும். அப்படி இல்லாத சூழ்நிலையில சப்பாத்தி பூரி இடியாப்பம் இந்த மாதிரி ஏதாவது ஒரு டிபன் இருக்கும். அந்த வகையில எப்பவுமே இதே மாதிரி ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்த

By Prem Kumar · 22/7/2025

பொதுவாக எல்லாருடைய வீட்டிலேயுமே இட்லி தோசைக்கு மாவு எப்பவுமே பிரிட்ஜுக்குள்ள இருந்து கொண்டே இருக்கும். அப்படி இல்லாத சூழ்நிலையில சப்பாத்தி பூரி இடியாப்பம் இந்த மாதிரி ஏதாவது ஒரு டிபன் இருக்கும். அந்த வகையில எப்பவுமே இதே மாதிரி ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இன்னைக்கு நம்ம அடை தோசை தான் பார்க்க போறோம் இந்த அடை தோசைக்கு மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இன்ஸ்டன்டா செய்யலாம் இரண்டு மணி நேரம் மட்டும் பருப்பு அரிசியை ஊறவைத்து அரைத்தால் போதுமானது. இதுல வெங்காயம் முருங்கை கீரை எல்லாமே சேர்த்து செய்யும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும். பொதுவாக அடைதோசை எல்லார் வீட்டிலேயுமே செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை முட்டையை உடைத்து ஊற்றி அடை தோசை செஞ்சு பாருங்க செம சாஃப்டா கிடைக்கும். இதுக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சாம்பாரும் நல்லா இருக்கும்.

இந்த மாதிரி அடை தோசை செஞ்சு கொடுத்தீங்கன்னா இரண்டு தோசை மூணு தோசை கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் வீட்ல மாவு இல்லனா வெளியில போய் வாங்காம வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான அடை தோசை ரெசிப்பி செஞ்சு பாருங்க. டேஸ்டான அடை தோசை ரெசிப்பி கண்டிப்பா ரொம்ப ரொம்ப ஹெல்தியானதாகவும் இருக்கும். இதுல பருப்பு வகைகள் நிறைய இருக்கிறதால ப்ரோடீன் சத்துக்கள் நிறைந்தது.

குழந்தைகள் இந்த பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் இந்த மாதிரி ஒரு சூப்பரான மொறுமொறுப்பான தோசை செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான அடை தோசை ரெசிபியை காலைல டிபனுக்கும் செய்யலாம் நைட்டு டிபனுக்கும் செய்யலாம். ரொம்பவே அருமையாக இருக்கும். ஒரு சிலருக்கு நைட்டு சாப்பிட பிடிக்கலைன்னா காலை நேரத்தில் பிரேக் பாஸ்ட்க்கு செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான அடை தோசை ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சுட்ட கத்திரிக்காய் சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full