Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் அடை குருமா இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

சப்பாத்தி, அடை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அட்டகாசமான அடை குருமா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

எப்படி இந்த குருமா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

அடை குருமா | Adai Kuruma Recipe In Tamil

Print Recipe
சப்பாத்தி, அடை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அட்டகாசமான அடை குருமா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
எப்படி இந்த குருமா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword adai kuruma, அடை குருமா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் அடைக்கலவை
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 4 இலவங்கம், பட்டை
  • 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  • 2 ஸ்பூன் பொட்டு கடலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், பூண்டு தோல் உரித்து அரிந்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை இவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
  • அடுத்து இதிலே வெங்காயம், பூண்டு இவற்றைப் போட்டு வதக்கவும்
  • வதங்கியதும் எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து அத்துடன் தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகைத் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்
  • அடைக்கலவை, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்
  • சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிட கமகம அடை குருமா தயார்.
Advertisement
swetha

Share
Published by
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 10 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…

1 மணி நேரம் ago

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

14 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

15 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

15 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

16 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

17 மணி நேரங்கள் ago