குக் வித் கோமாளி புகழ் ஷெரினோட அக்கிரொட்டி இப்படி தான் செய்யணும் நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பாருங்க!
நம்ம அரிசி மாவு வச்சு இடியாப்பம் புட்டு கொழுக்கட்டை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் அரிசி மாவு வச்சு நிறைய பேரு அக்கி ரொட்டி செஞ்சிருக்கவே மாட்டாங்க. கர்நாடகா ஸ்பெஷலான இந்த அக்கி ரொட்டி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்க வீட்ல கோதுமை மாவு இல்ல அப்படின்னா அரிசி மாவு இருந்தா கண்
நம்ம அரிசி மாவு வச்சு இடியாப்பம் புட்டு கொழுக்கட்டை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் அரிசி மாவு வச்சு நிறைய பேரு அக்கி ரொட்டி செஞ்சிருக்கவே மாட்டாங்க. கர்நாடகா ஸ்பெஷலான இந்த அக்கி ரொட்டி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்க வீட்ல கோதுமை மாவு இல்ல அப்படின்னா அரிசி மாவு இருந்தா கண்டிப்பா இந்த அக்கி ரொட்டியை ஒரு தடவை செஞ்சு பாருங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் இந்த அக்கி ரொட்டியா செஞ்சு அதுக்கு காரசாரமா ஒரு சைட் டிஷ் வச்சு கொடுத்து விடலாம். நம்ம சரியான முறையில் செஞ்சா இந்த அக்கி ரொட்டி ரொம்ப சாஃப்டா லேயர் லேயரா கிடைக்கும்.
கடைகள்ல கிடைக்கிற மாதிரி ஒரு சூப்பரான அக்கி ரொட்டிய வீட்டிலேயே செய்யலாம். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் செஞ்சு கொடுக்கலாம் நீங்க எங்கேயாவது பக்கத்துலயே டூர் போறீங்களா அப்போ காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசைன்னு ஒரே மாதிரி செய்யாம இந்த அக்கி ரொட்டியை செஞ்சு எடுத்துட்டு போகலாம் ரொம்ப நேரத்துக்கு நல்ல சாஃப்டா இருக்கும் இப்ப வாங்க குக் வித் கோமாளி புகழ் ஷெரினோட இந்த கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ராகி ரொட்டி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!