கமகமக்கும் சுவையான ஆலு முட்டைக்கறி செய்வது எப்படி ?

அடிக்கடி நீங்கள் எப்பொழுதும் ஒரு மாதிரியான முட்டை குழம்பு வகைகளை சாப்பிட்டு உங்களுக்கு சலித்து போய் இருக்கும். ஆகையால் நீங்கள் முட்டையை பயண்படுத்து புது விதமான ரெசிபியை செய்து பார்க்க விரும்பினால் அப்பொழுது இந்த ஆலு முட்டைக்கறி செய்து பாருங்கள். காரசாரமான முறையில் சுவையாக எளிமையா

By Prem Kumar · 8/2/2024

அடிக்கடி நீங்கள் எப்பொழுதும் ஒரு மாதிரியான முட்டை குழம்பு வகைகளை சாப்பிட்டு உங்களுக்கு சலித்து போய் இருக்கும். ஆகையால் நீங்கள் முட்டையை பயண்படுத்து புது விதமான ரெசிபியை செய்து பார்க்க விரும்பினால் அப்பொழுது இந்த ஆலு முட்டைக்கறி செய்து பாருங்கள். காரசாரமான முறையில் சுவையாக எளிமையான முறையில் சமைக்கலாம். உங்கள் வீட்டில் இது போன்று விருந்தினர்கள் வரும் சமயத்தில் செய்து கொடுத்தால் விருந்தினர்களை ஆச்சிரியப்படுதும் வகையில் இது ஒரு சிறந்த கிரேவியாக இருக்கும்.

முட்டையில் செய்த உணவுகள் என்றாலே அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஆலு முட்டைக்கறியை ஒரு நாள் சமைத்து பாருங்கள்,அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த ஆலு முட்டைக்கறியை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இது போன்று ஒரு முறை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : காரசாரமான மசாலா முட்டை வறுவல் செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full