மதுரா ஸ்டைல் ஆலு கிரேவி சப்பாத்தி, பூரிக்கு சைடு டிஷ்ஷா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இரவு உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு ஆலு கிரேவி செய்யுங்கள். பொதுவாக உருளைக்கிழங்கு வைத்து கிரேவி,

By Prem Kumar · 11/1/2026

இரவு உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு ஆலு கிரேவி செய்யுங்கள். பொதுவாக உருளைக்கிழங்கு வைத்து கிரேவி, கூட்டு, சாதம் அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம்.

ஆனால் இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும் அந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான அதேசமயம் வித்தியாசமாக மதுரா ஸ்டைலில் ஆலு கிரேவி தான் பாக்க போறோம். இந்த ஆலு கிரேவி சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது.

அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மதுரா ஸ்டைல் ஆலு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கோவக்காய் வாங்கி இப்படி ஒரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full